மண்மேடு சரிந்ததில் இளைஞன் பலி!
நாவலப்பிட்டிய பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் (05) இரவு 8.30 மணியளவில் மண்மேட்டுடன் மரமொன்றும் வீட்டின் மீது சரிந்து விழுந்ததில், குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment