Header Ads

test

யாழ் வந்தார் ரணில்

யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி நிலமைகளை ஆராய்வதற்காக தலைமை அமைச்சர் ரணில் விக்ரம சிங்க யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

வானூர்தியில் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் வந்திறங்கய அவர் பலத்த பாதுகாப்புடன் இராணுவ அதிகாரிகளால் படைத் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என அறியமுடிகிறது.

No comments