Header Ads

test

முன்னணியின் இளைஞோரது இரத்ததானம்!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிறுதி இரத்ததான நிகழ்வொன்றிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது.எமக்காக உயிர்கொடுத்தோரை  மனதில் இருத்தி அவர்கள் பெயரில் பல உயிர்காக்கும் உன்னத பணியில் பங்கு பெறுவோமென முன்னணியின் இளைஞர் அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது. 
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு ஞாபகார்த்த இரத்ததான முகாம் யாழ்.நகரிலுள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 20ம் திகதி காலை 8.30 - மாலை 4.30 வரை நடைபெறுமனவும் அனைவரையும் அழைத்து நிற்பதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


No comments