Header Ads

test

கழிப்பறைக் குழியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

அச்வேலிப் பகுதியில் கழிப்பறைக் குழி ஒன்றிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக பாவனைக்குட்படுத்தப்படாத வீடொன்றின் துப்பரவுப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கழிப்பறைக் குழியிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments