இரணைதீவில் வடக்கு முதலமைச்சர்!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இன்று (14) காலை இரணைதீவுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
முதலமைச்சர் கல்வி மற்றும் பதில் சுகாதார அமைச்சர் க.சர்வேஸ்வரன்,முன்னாள் அமைச்சரான பொ.ஜங்கரநேசன்,உறுப்பினர் கஜதீபன் என பலரும் பயணித்திருந்தனர்.
கடந்த ஒருவருடகாலமாக போராட்டத்திலீடுபட்டுள்ள இரணைதீவு மக்களை முதலமைச்சர் நேரில் சென்று சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.
Post a Comment