முஸ்லிம் மக்களின் அனைத்து உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்கவின் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம் மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்படும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment