Header Ads

test

மின்னல் தாக்கி கீரிமலை நகுலேஸ்வரம் கோபுரம் சேதம்


யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது, கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய கோபுரம் மீது மின்னல் தாக்கியது.
இதன் போது கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

No comments