யாழில் வர்த்தகர் கடத்தல்!
யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று காலை வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார்.; வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களே கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றது.குறிப்பாக தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இக்கடத்தல் நடந்திருந்ததாவென்ற கேள்விகள் எழுந்துள்ளது.
Post a Comment