சிங்கப்பூர் உடன்படிக்கை மற்றும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் ஒன்றை கோருவதற்கு ஒன்றிணைந்த எதிரணி ஆயத்தமாகி வருகிறது.
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகரிடம் இதனை கோர எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்
Post a Comment