போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்தானிய வாழ் மக்கள் உதவி
போரினாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்டு பல மைல்கள் நடந்து பாடசாலை செல்லும் மாணவார்களுக்கு காலை 10 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் ஐயா விக்னேஸ்வரன் தலைமையில் நூறு மிதிவண்டிகள் மன்னார், பூநகரி,கிளிநோச்சி மல்லாவி, முல்லைத்தீவு, இதுணுக்காய், தென்னியன்குளம். ஆகிய பகுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வீரத்தமிழர் முன்னணி இந்த உதவிகளை வழங்கியுள்ளது.
Post a Comment