நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலையின் காரணமாக மேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிகமானளவு, இடியுடன் கூடிய மழைப்பெய்யக்கூடும் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment