தீர்மானமிக்க மத்திய செயற்குழு கூட்டம் இன்று
கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் தேசிய அரசாங்கத்தில் நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக கடந்த தினத்தில் அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.
Post a Comment