ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்னும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ள வில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
Post a Comment