Header Ads

test

மீள்பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியானது!


2017ம் ஆண்டு உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments