யாழில் ஊடக பணியாளர் தாக்கப்பட்டமை! யாழில் நடைபெற்ற கண்டனப் பேரணி
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை செய்தியாளரும் விநியோகஸ்தருமான 55 அகவையுடைய செல்வராசா இராஜேந்திரன் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், குற்றவாளிகளை நீதி முன் நிறுத்தக் கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று கண்டன கண்டனப் பேரணி நடைபெற்று வருகிறது.
கண்டனப்பேரணி யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றது. கண்டனப் பேரணியில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கண்டனப்பேரணி யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றது. கண்டனப் பேரணியில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Post a Comment