Header Ads

test

யாழ்ப்பாணத்தில் மழை! – மின்னலில் பற்றி எரிந்தது தென்னை!


யாழ்ப்பாணத்தில் தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுகின்றது. கடும் மின்னல், இடியுடன் மழை பெய்து வருகின்றது.
திருநெல்வெலிப் பகுதியில் மின்னல் தாக்கி தென்னை மரமொன்று பற்றி எரிந்தது. யாழ்ப்பாணம் மாநகர சபையினர் சென்று தீயை அணைத்தனர். மின்னலுடன் கூடிய மழையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்

No comments