Header Ads

test

நான்கு மணிநேர எதிர்ப்பு நடவடிக்கை


நீர்வழங்கல் மற்றும் நீர்முகாமைத்துவ சேவை சங்கத்தினர் இன்று முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை பணியிலிருந்து விலகி நான்கு மணிநேர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.
சேதன கோரிக்கை தொடர்பில் நிர்வாகத்தினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமையே இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு காரணம் என அதன் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

No comments