வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றவாளியல்ல என்று வடக்கு மாகாண சபையில் இன்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபை அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மீதான குற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர் குற்றவாளியல்ல என்று சபை அறிவித்தது.
Post a Comment