பொருட்களின் விலைகளை தொடர்ச்சியாக அதிகரிப்பதன் மூலம் மக்களின் அன்றாட செயற்பாடுகள் மேலும் கடினமாக்கப்பட்டுள்ளதாக என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
பண்டாரகம விகாரையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்
Post a Comment