திருடர்களின் கைவரிசை! பண்டத்தரிப்பில் நகைகள் திருட்டு!
வர்த்தகர் வீட்டுக்குள் புகுந்த திருடர் எட்டேகால் பவுண் நிறையுடைய நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர் என்று முறையிடப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பண்டத்தரிப்பில் நேற்றுப் பகல் சம்பவம் இடம்பெற்றது. குடும்பத் தலைவர் வர்த்தக நிலையத்துக்குச் சென்றுவிட்டார்.
மனைவி, பிள்ளைகள் தேவை கருதி யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். வீட்டு சமையலறைக் கண்ணாடியை அகற்றி உள்ளே புகுந்து திருட்டு இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை வீடு திரும்பியபோது திருட்டுபோயுள்ளமை தெரியவந்தது. என்று முறையிடப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment