உயிரிழந்த சிறுத்தை ஒன்று மீட்பு
உயிரிழந்த சிறுத்ததை ஒன்று நோர்வூட் மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை குறித்த சிறுத்தை உயிரிழந்ததை அவதானித்த நோர்வூட் மேற்பிரிவு தோட்ட காவலாளர்கள் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியதை அடுத்தே குறித்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
சிறுத்தையின் தலைப் பகுதியில் தாக்குதல் நடத்தி சிறுத்தையை கொலை செய்துள்ளதாகவும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட சிறுத்தையின் பற்களையும் நகங்களையும் தாக்குதல்தாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment