Header Ads

test

பணம் பெற்ற 118 பேரின் பெயர் பட்டியல் திங்கள் பாராளுமன்றத்திற்கு ?

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் மஹேந்திரனிடம் பணம் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் 118 பேரின் பெயர்ப் பட்டியலை எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய் அன்று பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய இது தொடர்பில் சட்ட மா அதிபரிடம் வினவியுள்ளதாகவும், ஜனாதிபதியின் செயலாளரும் எழுத்து மூலம் ஆலோசனை கோரியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

No comments