Header Ads

test

பசுவைக் கொன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறை! நேபாளத்தில் நீதிபதி அதிரடி உத்தரவு!

நேபாளத்தில் பசுக்களைக் கொன்றவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அயல் நாடான நேபாளத்தின் பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பசுவதைச் சட்டமும் அமுலில் உள்ளது.

இந்நிலையில் யாம் பகதூது காத்ரி என்பவர் தான் வளர்த்த மூன்று பசுக்களைக் கொன்றுள்ளார். இதனை அயல் வீட்டுக்காரர் பார்த்துள்ளார். தொடர்ந்து பசுக்களை காத்ரி கொன்றதாக அயவலர் காவல்நியைத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதன் அடிப்படையில் காத்ரிக்கு எதிராக பசுவதைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

விசாரணையை நீதிபதி ராம்சந்திர பதேல் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணைகளின் முடிவில் பசுக்களைக் கொன்ற காத்ரிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்குவதாக உத்தரவைப் பிறப்பித்தார்.

எனவே பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் காத்ரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நீதிபதி ராம்சந்திர பதேல் முன்னிலையில் நடந்தது. முடிவில் பசுக்களை கொன்ற காத்ரிக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

No comments