சர்வதேச போட்டியில் அதிக கோல்- 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரொனால்டோ!
ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் போர்ச்சுக்கல் அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ஸ்பெயின் நாட்டிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அடித்தவர்கள் பட்டியலில் 84 கோல்களுடன் அடித்து ஹங்கேரி வீரர் பெரென்ஸ் புஸ்காஸ் உடன் 2-வது இடத்தை பகிர்ந்திருந்தார்.
இன்று நடைபெற்ற மொராக்கோவிற்கு எதிரான ஆட்டத்தில் 4-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த கோல் மூலம் ரொனால்டோவின் கோல் 85 ஆக உயர்ந்து. அத்துடன் 2-வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஈரானைச் சேர்ந்த அலி டயெய் 109 கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

Post a Comment