ஐ.தே.க பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர்களாக 6 பேர் இன்று பதவியேற்பு!
ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 உறுப்பினர்கள் இன்று (12) பிரதி அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் மான்னப்பெரும, புத்திக பத்திரன, நளின் பண்டார, லக்கி ஜயவர்த்தன, ரஞ்சித் அலுவிஹார மற்றும் எட்வர்ட் குணசேகர ஆகியோர் பிரதி அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment