தியாகி சிவகுமாரின் சமாதியில் மக்கள் முன்னணி அஞ்சலி
ஈழ விடுதலைப் போரில் முதல் தற்கொடைப் போராளி பொன்னுத்துரை சிவகுமாரன் அவர்களின் 44 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று ( 05.06.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அனுஸ்டிக்கப்பட்டது.
கட்சித்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் மாலை 5 மணியளவில் உரும்பிராய் இந்து மயானத்தில் உள்ள சிவகுமாரன் அவர்களின் சமாதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரினை அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மலரஞ்சலியும் வணக்க நிகழ்வும் நடைபெற்றது.

Post a Comment