Header Ads

test

யாழில் மோசமடைக்கிறது சட்டம் ஓழங்கு !

ஓடு பிரித்து வீடு புகுந்த கொள்­ளை­ யர், 59 வயதுடைய குடும்­பத் தலை வி­யின் வாயைக் கட்­டி­விட்டு மிரு­கத் தன­மாக வன்­பு ணர்ந்­துள்­ள­னர். வன் பு­ணர்ந்­த­பின்­னர் 20 பவுண் நகை­களைக் கொள்­ளைய­டித்­துச் சென்­றுள்­ள­னர்.
அவ­ரது கண­வ­னின் வாயை­யும் கைகால்­க ளை­யும் கட்­டிப்­போட்­டு விட்டே கொள்­ளை­யர் இந்­தக் கொடூ ர­மான இழி­செ­ய­லைப் புரிந்­துள்­ள­னர் என்று விசா­ர­ணை­யில் தெரிவிக்­கப்­பட்­டது.

வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஒரு இடத்­தில் நேற்று அதி­காலை ஒரு மணி­ய­ள­வில் சம்­ப­வம் இடம்­பெற்­றது.
வன்­பு­ண­ரப்­பட்ட குடும்­பத் தலைவி பாதிக்­கப்­பட்ட நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சிகச்சை பெற்­று­வ­ரு­கி­றார்.
முகங்­களை மறைத்­த­வா­றும் கையு­றை­கள் அணிந்­த­வா­றும் இரு­வர் இந்த இழி­செ­யல்­க­ளைப் புரிந்­துள்­ள­னர். வீட்­டில் கண­வன் மனைவி இரு­வ­ருமே வசித்து வரு­கின்­ற­னர்.

கண­வன் உடல் நிலை பாதிக்­கப்­பட்­ட­வர். முத­லில் அவ­ரைக் கட்­டிப்­போட்டு சத்­த­மி­டா­த­வாறு வாயை­யும் கட்­டி­போட்­டுள்­ள­னர்.
பின்­னர் குடும்­பத் தலை­வி­யின் வாயைக்­கட்டி மிரு­கத்­த­ன­மாக வன்­பு­ணர்ந்­துள்­ள­னர். அத்துடன் அவரது உறுப்புக்களை வாள்களால் வெட்டி படுகாயப்படுத்தியதுடன் அவ­ரது தாலி உட்­பட 20 பவுண்­கள் நிறை­யு­டைய நகை­க­ளைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­னர்.
பின்­னர் அய­ல­வர்­க­ளின் உத­வி­யு­டன் அவர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். அவர் வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கட்­டமை மருத்­துவ பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­தது என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

இந்­தக் கொடூர சம்­ப­வம் பெரும் பதற்­றத்­தைத் தோற்­று­வித்­துள்­ளது.சுழி­பு­ரம் சிறுமி பாலி­யல் கொடு­மை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுக் கொல்­லப்­பட்டு, அதற்­கான கண்­டன ஆர்ப்­பாட்­டங்­க­ளும் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கும் நிலை­யில், குடும்­பத் தலை­விக்கு நேற்று இந்­தக் கதி ஏற்­பட்­டுள்­ளது.

No comments