Header Ads

test

மத்தி தலையிடி:வடக்கு கல்வி அமைச்சர்

வடக்கு மாகாணத்தில், மத்திய அரசாங்கம் தேவையற்றத் தலையீடுகளை மேற்கொள்வதாகக் குற்றஞ்சாட்டிய, மாகாண அமைச்சர் க.சர்வேஸ்வரன், குறிப்பாக மாகாண சபையைப் புறந்தள்ளிவிட்டு, தன்னுடைய திட்டமிட்டச் செயற்பாடுகளை மேற்கொள்ள எத்தணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அரசாங்கத்தின் செயற்பாடுகளை, அரசாங்கமே மீள்பரிசீலணை செய்ய வேண்டுமென்றும், அவர் கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே முதலமைச்சர் இத்தகைய குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துவருவது தெரிந்ததே.

No comments