Header Ads

test

யாழ் பேருந்து நிலையத்தைச் சுற்றி உடைக்கப்படவுள்ள சட்டவிரோத கட்டிடங்கள்!!

யாழ்ப்­பா­ணம் பேருந்து நிலை­யத்­தைச் சுற்றி அனு­மதி பெறா­மல் சட்ட விரோ­த­மான முறை­யில் நீண்­ட­கா­ல­மாக உள்ள கடை­கள் எதிர்­வ­ரும் 14 நாள்­க­ளில் உடைத்து அகற்­றப்­ப­டும் என்று மாந­கர முதல்­வர் இ.ஆர்னோல்ட் தெரி­வித்­தார்.

சபை­யின் அமர்வு முதல்­வர் தலை­மை­யில் சபை மண்­ட­பத்­தில் நேற்று நடை­பெற்­ற­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

சபை­யின் எந்­த­வித அனு­ம­தி­யும் இல்­லா­மல் பல கடை­கள் யாழ்ப்­பா­ணம் பேருந்து நிலை­யத்­தைச் சுற்றி உள்­ளன. அதன் வரு­மா­னத்தை யாரோ பெற்­றுக்­கொள்­கின்­றார்­கள்.

No comments