பாராளுமன்ற நிலத்தில் ஊத்திய கோப்பியை துப்பரவு செய்யும் நெதர்லாந்துப் பிரதமர்
நெதர்லாந்துப் பிரதமர் மார்க் ரூடே பாராளுமன்ற வளாகத்தில் நுழையும் போது தெரியாமல் அவர் கையில் வைத்திருந்த கோப்பி கீழே விழுந்தது.
உடனே அதனை சுத்தம் செய்ய வந்த ஊழியர்களிடமிருந்து பான் பிறஸ்சை வாங்கி ரூடே சுத்தம் செய்கிறார்.
இதை கண்ட ஊழியர்கள் அவரை பாராட்டினர். இதுகுறித்து வீடியோவை கண்ட பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.

Post a Comment