வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்குரிய ஆவணத்தை துரிதமாக பூர்த்தி செய்யவும் - தேர்தல்கள் செயலகம்
வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்குரிய ஆவணத்தை துரிதமாக பூர்த்தி செய்து, கிராம சேவை அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை கிராம சேவை அலுவலர்கள் தற்போது வீடுகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்தப் பணி இப்போது 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது
Post a Comment