தென்மராட்சியில் கடையடைப்புப் போராட்டம் முன்னெடுப்பு!!
தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள அனைத்து வர்த்த நிலையங்களும் மூடப்பட்டு கடையடைப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை வடமராட்சி கிழக்கில் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இக்கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய இந்தக் கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டது.

Post a Comment