Header Ads

test

கண்டி விபத்தில் தாயும் மகனும் பலி!

கண்டி-நுகவெல பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் தயாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

உந்துறுளியில் பயணித்த போது பேருந்துடன் நேருக்கு நேரே மோதியதில் குறித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments