Header Ads

test

மதவாச்சியில் விபத்து 20 பேர் படுகாயம்


புதுக்குடியிருப்பு- கொழும்பு இடையில் போ க்குவரத்தில் ஈடுபடும் இ.போ.ச பேருந்து மதவாச்சி பகுதியில் விபத்திற்குள்ளகியுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற இவ் விபத்து சம்பவத்தில் பேருந்தில்  பயணித்த 20 பேர் வரை காயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணம் மேற்கொண்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வற்றாப்பளையினை சேர்ந்தவர்களுடன் 5 படையினரும் அடங்கு கின்றார்கள்.

விபத்து குறித்து மதவாச்சி பொலீஸார்கள் விபரங்களை திரட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments