Header Ads

test

3000 கிலோ மீற்றர் சென்ற தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை வெற்றிகரமாக நடத்தியது ரஷ்யா

ரஷ்யாவினால் 3000 கிலோ மீற்றர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ‘கின்ஷால்’ என்ற ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக பரிசோதனை நடத்தி முடித்துள்ளது. குறித்த ஏவுகணை போர் விமானத்திலிருந்து ஏவப்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறுகிய தூரம் அதாவது 500 கி.மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் திறன் படைத்த ‘இன்ஸ்கான்கர்’ என்ற ஏவுகணையை தரம் உயர்த்தி தயாரிக்கப்பட்டதாகும். இந்த நிலையில் ‘கின்ஷால்’ ஏவுகணை சோதனையை ரஷிய ராணுவம் நடத்தியது.

இதுகுறித்த விரிவான தகவல்கள் ரஷ்ய பாதுகாப்பு தரப்பினர் வெளியிடப்படவில்லை.

No comments