Header Ads

test

3-வது இடம் யாருக்கு? மோதுகின்றன இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள்

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் மூன்றாவது இடத்துக்குரிய அணியைத் தெரிவு செய்வதற்கான போட்டி இன்று (14) ஐரோப்பிய நேரப்படி 4 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 7.30) நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த இரு அணிகளும் அரையிறுதிப் போட்டியில் சிறந்த முறையில் களத்தில் எதிர்த்து விளையாடி தோல்வியடைந்த அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments