Header Ads

test

வாள்களுடன் வந்த குழு சரசாலையில் அட்டகாசம்

தென்மராட்சி சாவகச்சோி சரசாலைப் பகுதியில் நள்ளிரவு வாள்களுடன் நுளைந்த இளைஞா்கள் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
இதில் கண்ணாடித்துண்டுகள் வெட்டியதில் குழந்தைக்குக் காயம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் நேற்று நள்ளிரவு 11.30 அளவில் மோட்டாா் சைக்கிளில் வந்த 6 போ் கொண்ட குழுவினரே அட்டகாசத்தில் ஈடுபட்டனா் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments