Header Ads

test

பௌத்தத்துக்கு முன்னுரிமை! சிங்கள, தமிழ், முஸ்லிம் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு! ரணில்

“பௌத்தத்துக்கான முன்னுரிமை அவ்வாறே பேணி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை பெற்றுகொடுக்கவேண்டும். அத்துடன் அடிப்படை பிரச்சினை, அதிகார பகிர்வு ஆகியன தொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டும்” என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இன்று நாடாளுமன்றில் விஜயகலாவின் சர்ச்சைக்குரிய பேர்ச்சுக் குறித்த விளக்கமளிக்கும் உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments