Header Ads

test

மானிப்பாயில் வாள் இரும்புக் கம்பிகளுடன் நால்வர் கைது!

வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் உந்துருளியில் வந்த நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றுக் காவலின் போது கல்லுண்டா வெளிப் பகுதியில் வைத்து நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களிடம் வாள் மற்றும் இரும்புக் கம்பிகளை காவல்துறையினர் மீட்கப்பட்டுள்ளன. விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments