பனை தென்னை கூட்டறவு சங்க கட்டட திறப்பு விழாவில் அமைச்சர் அனந்தி சசிதரன் பங்கேற்ப்பு.
வரணி கொத்தனி சங்க கட்டட திறப்பு விழா இன்று காலை 10.00 மணியளவில் வெகுவிமர்சயாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கூட்டறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் பங்குபற்றினர்.
மேலும் இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் சிவயோகன் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்து வைத்தனர்.
Post a Comment