Header Ads

test

செல்பி எடுத்தவர்களிற்கு பிணை!


கிளிநொச்சியில் சிறுத்​தையொன்றை படுகொலைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 10 பேரும், கிளி​நொச்சி நீதவான் நீதிமன்றத்தினால், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


ஊருக்குள் புகுந்த சிறுத்தை பத்திற்கும் அதிகமான பொதுமக்களை தாக்கியிருந்த நிலையில் பின்னர் மக்களாலேயே அடித்துக்கொல்லப்பட்டிருந்தது.பலரும் கொல்லப்பட்ட சிறுத்தையுடன் செல்பி பிடித்து பகிர்ந்தும் கொண்டனர்.அவர்களே கைதாகி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். 

No comments