பெல்லியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது பிரான்ஸ்
உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் இலக்கைப் போட முயற்சி செய்தனர்.
ஆனால் இரு நாட்டு பந்துக்காப்பாளர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் இலக்கு எதையும் அடிக்கவில்லை.
இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என்ற இலக்குடன் சமனிலை வகித்தன.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு இலக்கை (கோல்) அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Post a Comment