Header Ads

test

விஜயகலா விவகாரம் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நியமனம்!

சிறுவர் அலுவல்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பான சர்சைக்குரிய உரை குறித்து, எடுக்கப்படவேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்கு, சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதியாக, மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஒருவரை சட்டமா அதிபர் நியமித்துள்ளார்.

No comments