கறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு
கறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35
1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சிறைச்சாலைக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதோடு 2012ம் ஆண்டு வரை தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இனவாதம் இன்னும் தொடருகின்றது. இதனை எதிர்ப்பதும்,புதுயுகம் படைப்பதும் எமது வாழ்வின் கடமை.
ஒன்று சேருவோம் .
இடம் சமய சமூக நிலையம் (இல.281 டீனா றோட் மருதானை, கொழும்பு )
காலம் 21.07.2018 சனிக்கிழமை
மதியம் 02மணி
ஒழுங்கு- அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு
Post a Comment