தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா தழுவிய துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி எதிர்வரும் 19.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பாரிசின் புறநகர்ப் பகுதி Creteil இல் இடம் பெற உள்ளது.
Post a Comment