Header Ads

test

சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமனம்

சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூக்க ஏக்கநாயக்க, இத்தாலிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு செல்ல உள்ளதால் அவர் இலங்கையில் இல்லாத நாட்களில் சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூக்க ஏக்கநாயக்க இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments