Header Ads

test

மீண்டும் இலங்கையிலிருந்து தப்பியோட்டம்!

வன்னியில் கைது நடவடிக்கைகளை படைத்தரப்பு முடுக்கிவிட்டுள்ள நிலையில் கொழும்பிலிருந்து 117 கடல்மைல் தூரத்தில், சட்டவிரோதமான முறையில் பயணித்துகொண்டிருந்ததாக படகொன்றை, இலங்கை கடற்படையினர் இடைமறித்துள்ளனர்.

அந்தப் படகில், 21 பேர் இருந்துள்ளனர் என்றுத் தெரிவித்த கடற்படையினர், அவர்கள், வெளிநாடொன்றுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச்செல்வதற்கு முயன்றதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

அண்மை நாட்களாக ஓய்ந்திருந்த நாட்டைவிட்டு வெளியேறும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments