முல்லை மீனவர்கள் இரவிலும் போராட்டம்! செல்வம், ரவி சந்திப்பு!

நேற்று இரவு போராட்டம் மேற்கொண்டுவரும் மீனவர்களை வன்னிமாவட்ட நாடாளமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது மீனவா் அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் உடன் இருந்து மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் எடுத்துக் கூறினர்.
Post a Comment