Header Ads

test

கோட்டாபயவின் ஊடகப் பேச்சாளராக மிலிந்த ராஜபக்ச நியமனம்!

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின், உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக, கொழும்பு மாநகர சபையின் (​ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன) உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments