Header Ads

test

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியது வடமாகாணசபை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதலமைச்சரருமான கலைஞர் மு.கருணாநிதிக்கு வடமாகாணசபையின் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இன்றைய அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போதே கலைஞருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments